Thursday, August 19, 2010

அசின் - வந்தாரை வாழ வைக்கும் தமிழினம்


தமிழ் மக்களுக்கு இதுவும் வேண்டும் இன்னுமும் வேண்டும்.அந்த காலம் தொடங்கி இந்த காலம் வரை தமிழர்கள் செய்து கொண்டிருக்கும் தவறு ஒன்று உள்ளது. அது என்னவென்றாள்,வந்தாரை வாழ வைக்கும் தமிழினம் என்பதே.

தமிழ் மக்கள் தங்களை நாடி வந்த மற்ற சகோதரர்களை வாழவைத்து, அரவனைத்து,உதவி புரிந்து, நம்பிக்கையுடன் பழகினாலும் பல சகோதரர்கள் நன்றி மறந்து, உதவிகளை மறந்து மிருகங்களை விட மிக கேவளமாக நடந்து கொள்கிறார்கள்.இவர்கள் நமது திருவள்ளுவரின் செய்ந்நன்றி அறிதல் எனும் அதிகாரத்தை சற்றும் சுவசித்ததே இல்லை போல.ஆமாம் ஆமாம் இவர்களுக்கு என்ன நமது திருக்குறள் இருந்தால் என்ன தொலைந்தால் என்ன.

சரி இப்பொழுது அசின் கதைக்கு வருவொம். சமீபத்தில் நடிகை அசின் இலங்கைக்குச் சென்றார். ஒப்பந்தப்படி, அவர் நடிக்கும் இந்தி படத்திற்காக அங்கு அவர் சென்றதை வன்மையாக பலர் கண்டித்து வருகிறார்கள்.முதலில் இவளை தமிழ் திரைப்பட உலகுக்கு அறிமுகம் செய்தவர்களையும் இவளின் புகழை உட்சிக்குக் கொண்டு சென்ற அன்பு தமிழர்களை நிருத்தி அறைய வேண்டும். நான் இங்கு மற்ற சகோதரர்களைத் தமிழ் மக்கள் ஆதரிக்கக் கூடாது என்று கூற வரவில்லை. அப்படி சொல்லவும் மாட்டேன் சொல்லவும் கூடாது காரணம் எங்கள் தமிழ் பாலில் வளர்ந்த பல பெரியவர்கள் கூறியதை நாங்கள் மறப்பதில்லை.

தமிழ் நாட்டின் திரைப்பட நடிகை என்ற பட்டம் வேண்டும், தமிழ் மக்களின் பணம் வேண்டும்,தன் திரைப்பட தகுதியை உயர்த்த தமிழ் மக்கள் வேண்டும்,ஆனால் தமிழ் மக்களின் துன்பத்தில் பங்கு கொள்ளாமல் இருத்தல் வேண்டும் அசினுக்கு.

என்ன ஒரு நன்றி உணர்வு, என்ன ஒரு புரிந்துணர்வு, என்ன ஒரு தைரியம். என்னாதான் மற்ற இன பெண்ணாக இருந்தாலும் தன்னை வாழவைத்த, அன்னம் இட்ட மக்களின் மெழுகு துன்பத்தில் குளிர் காய்வதா?

பால்லாயிரம் மயில் தூரத்தில் இருந்து பண்டைய தமிழ் மக்களுக்குக் குரல் கொடுக்கும் அர்சண்டினா போன்ற நன்றியுள்ள நாட்டு மக்களுக்குத்தான் நாம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் பண்பாடு, மொழி, ஆன்மீகம், நாகரீகம் போன்றவற்றைக் கற்பித்திருக்க வேண்டும். ஆயொ! ஆயொ! எமது முதாதையர்களெ தாங்கள் தவறு செய்து விட்டீர்கள்.

அசினுக்கு மனிதவுணர்வு இருந்திருந்தால் இப்படி செய்திருக்க மாட்டாள். நாம் சாப்பிடுவதற்கு உதவும் கைகளில் உள்ள விரல்கள் ஒரு நாள் காயம் பட்டு விடுகிறது என்றால், நம் நினைவுகள் என்ன செய்யும்? ஆம். நம்மால் மன நிம்மதியுடன் உண்ண இயலாது. நமக்கு ஒவ்வொரு நோடியும் உண்ணும் போது அந்த காயத்தின் நினைவும் மனவருத்தமும் இருக்கும் அல்லவா? காரணம் அந்த விரல் நமக்கு மிக முக்கியமான உருபு. அந்த விரல் நமக்கு உண்ண உதவும் ஓர் உயிர்.அது போலதான் அசினின் வாழ்வுக்கு கை கொடுத்தவர்கள் தமிழர்கள். அவர்கள் காயம் அடைந்திருப்பது அவளுடைய கையில் உள்ள விரல் தானே? ஆனால் அந்த விரலை பற்றி கவலை படாமல் இருப்பது ஒரு மனித உடம்பா? மிருகம் கூட தனது உடம்பைப் பற்றி கவலை படும்.எனவே இதன் மூலம் என்ன தெரிகிறது என்றால் அவள் ஒரு பணம், பெயர், புகழ், சுயநலம் மட்டும் பிடித்த ஓர் ஆரீயர்களைப் போல் குணம் கொண்ட பராசிட். போரில் பாதிக்கப் பட்டவர்களைச் சென்று கண்டாளாம்.அருமையான நடிப்பு. இதுதான் இவளுடைய மிகச் சிறந்த நடிப்பு.செய்வதெள்ளாம் செய்து விட்டு இப்பொழுது மக்களை ஏமாற்ற ஒரு காரணம் சொல்கிறாள். மனித உணர்வுடன் சென்றிருந்தால் ஏன் அவளுக்கு அங்கு (இலங்கை) அரச மரியாதை? ஏன் சென்ற இடமெள்ளாம் புகைப்பட நிருபர்கள்? அவளுடைய அங்கம் முகம் உடலில் ஒரு கவலை ஏதும் தென்படவில்லையே. இது அனைத்தும் அவள் நரியுடன் சேர்ந்து, தமிழர்களை ஏமாற்ற நடத்தும் நாடகமே. இவளுக்கு பதில் ஒரு வெளிநாட்டு காட்டு நாய்யைத் திரைப்பட நாயகியாக நடிக்க வைத்திருந்தால் அது நன்றியுள்ளதாக இருந்திருக்கும்.

சிலர் கூறுகிறார்கள், அவள் தான் பிறந்த நாட்டுக்குச் சென்றாள்.ஆக தவறு இல்லை என்று.ஆனால் நமது வரலாறும் பண்பாடும் கூறுவது என்னவென்றால் தாய்யாக இருந்தாலும் தவறு தவறுதான் என்று. பிறகு எப்படி தாய் நாடு செய்தது தவறு இல்லை என்று கூற முடியும்? இவள் இப்படி நடந்து கொண்டதே இ வள் அந்த நாடு செய்தத் தவறை சரி என்று கூறுவதற்குச் சமம்.

ஆனால் தமிழர்கள் அப்படி இல்லை. அந்த காலம் முதல் இந்த காலம் வரை வந்தாரை வாழ வைக்கும் நன்னெறி மனித குளமாகவும், பகைவனுக்குக் கூட தீங்கு வர க் கூடாது என்று நினக்கும் எண்ணம் கொண்டவர்களகவும் இருக்கிறார்கள். நான் உண்மையான தமிழ் பாலையும், தமிழ் உண்மை வரலாற்றில் மடி சாய்ந்து புரண்ட உண்மை தமிழர்களைக் குறிப்பிடுகிறேன். அப்படி பட்ட ஒருவன் தான் முத்து குமார் என்றவன். அவனுக்கு அவ்வளவு தமிழ் தமிழர்கள் என்ற உணர்வு. உலக முதல் மொழிக்கும், உலக முதல் மனித இனத்திற்குத்தான் இவ்வளவு ஆள்த உணர்வு. இதை அறியாத சில அன்பர்கள் இந்த பிரச்சனைக்குத் தமிழ்ர்களே ஒன்ரும் செய்யவில்லை என்று கூறுவது அவர்களின் அறியாமையைக் காட்டுகிறது.

ஆக,, அசின் எப்படி பட்டவள் என்றும்,அவள் செய்தது சரியா என்பதனையும் தாங்களே அறியவும்.

அனைவரும் ஒன்றை அறிந்து கொள்ளுங்கள், தமிழர்கள் வேரு இந்தியா வேரு என்று. சற்று வரலாற்றைக் கவனியுங்கள்.

No comments:

Post a Comment