About Me

My photo
Parit Buntar, Perak, Malaysia

Sunday, November 6, 2011

தமிழர்களின் பின்னம் (TAMILAN'S FRACTION TERMS IN MATHEMATICS)

நன்றி(மூலம்) : தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா (tamilan) (முகநூல்)
Fractions
1= onRu
3/4= mukkaal
1/2= arai
1/4= kaal
1/5= naalumaa
3/16= moonRu veesam
3/20= moonRumaa
1/8= araikkaal
1/10= irumaa
1/16= maakaaNi (veesam)
1/20= orumaa
3/64= mukkaal veesam
3/80= mukkaaN
1/32= araiveesam
1/40 araimaa
1/64= kaal veesam
1/80= kaaNi
3/320= araikkaaNi munthiri
1/160= araikkaaNi
1/320= munthiri
1/102,400= keezh munthiri
1/2,150,400= immi
1/23,654,400= mummi
1/165,580,800= aNu
1/1,490,227,200= kuNam
1/7,451,136,000= pantham
1/44,706,816,000= paagam
1/312,947,712,000= vintham
1/5,320,111,104,000= naagavintham
1/74,481,555,456,000= sinthai
1/1,489,631,109,120,000= kathirmunai
1/59,585,244,364,800,000= kuralvaLaippidi
1/3,575,114,661,888,000,000= veLLam
1/357,511,466,188,800,000,000= nuNNmaNl
1/2,323,824,530,227,200,000,000= thaertthugaL
Currency
1 pal (wooden discs/sea shellots)= (approximately) 0.9 grain
8 (or 10 base 8 ) paRkaL =1 senkaaNi (copper/bronze) = 7.2 grains(misinterpretted by Roman accounts as 10 base 10 paRkal =9 grains)
1/4 senkaaNi =1 kaalkaaNi (copper) =1.8 grains(misinterpretted by Roman accounts as 2.25 grains)
64 (or 100 base 8 ) paRkaL = 1 KaaNap-pon a.k.a. Kaasu panam(gold) = 57.6 grains
1 Roman dinarium was traded on par with 2 KaaNappon plus 1 SenkaaNi(=124 grains).
18 Ana = 2.5 Rupee, 16 Ana = 1 Rupee, 1 Ana = 3 Thuttu, 1/4 Ana = 3/4 (mukkal) thuttu

Monday, May 16, 2011

என் திருக்குறள்

``ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி

யேங்கொலிநீர் ஞலத் திருளகற்றும் ஆங்கவற்றுள்

மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது

தன்னே ரிலாத தமிழ் ``

நான் மதிக்கும் என் பெரியவர்கள் திருவள்ளுவருக்கும், வள்ளலாருக்கும், மறைமலை அடிகளாருக்கும், பாவாணருக்கும் மற்றும் தந்தை பெரியாருக்கும் என் மனமார்ந்த வணக்கத்தையும் நன்றியையும் முன்வைக்கிறேன்.``கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முந்தோன்றி மூத்தகுடி தமிழ்க்குடி’’ எனும் உண்மை வரலாற்றை தம் ஆய்புல அறிவால் அகழ்ந்து காட்டியவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர். உலக முதன்மொழி தமிழ் மொழி. இம்மொழியின் சிறப்பு எண்னில் அடங்கா. முன்னைப் பழமைக்கும் பின்னைப் புதுமைக்கும் ஈடுகொடுத்து இலக்கணச் செறிவும், இலக்கிய வளமும், சீரிளமைத் திறனும் குன்றாமல் இன்றளவும் நின்று நிலவுவது தமிழ்மொழியே. ¾Á¢Æ¢ø ¯ûÇ áø¸Ç¢§Ä§Â º¢ÈôÀ¢¼õ ¦ÀüÈ áø ¾¢ÕìÌÈû. இது எக்காலத்திற்குமேற்ற ஒப்புயர்வற்ற உலகப் பொது வாழ்வியல் மறை. ÁÉ¢¾ Å¡úÅ¢ý Ó츢 «í¸í¸Ç¡¸¢Â «Èõ «øÄÐ ¾÷Áõ, ¦À¡Õû, ­ýÀõ «øÄÐ ¸¡Áõ ¬¸¢ÂÅü¨Èô ÀüÈ¢ Å¢ÇìÌõ áø. ­óá¨Ä ­ÂüÈ¢ÂÅ÷ ¾¢ÕÅûÙÅ÷. வள்ளுவன் என்பது தமிழ் பெயரே, வள்ளுவன் என்பது குலப்பெயரேயென்றும்,அது நிமித்திகனையும் குறிக்கும்மென்றும்,உபகாரி யென்னும் பொருளில் வாரதென்றும் அறிந்துகொள்க. ­Å¨ÃôÀüÈ¢î ¦ºÅ¢ÅÆ¢ÁÃÀ¡¸î º¢Ä ¦ºö¾¢¸û Å¢Çí̸¢ýÈÉ. ¬É¡ø «Ú¾¢Â¡É ÅÃÄ¡Ú ¸¢¨¼Â¡Ð. «ó¾î ¦ºö¾¢¸Ç¢ý š¢ġ¸ô¦ÀÚõ ¾¸Åø¸Ç¢ýÀÊ, ­Å÷ ÅûÙÅ ÁèÀ÷ó¾Å÷ ±ýÚõ, Á¢ġôâ¡¢ø ź¢ò¾Å÷ ±ýÚõ ¦¾¡¢¸¢ÈÐ; ­ÅÕ¨¼Â Á¨ÉŢ¡÷ š͸¢ «õ¨Á¡÷.¸üÀ¢ÂÖìÌ Á¢¸îº¢Èó¾ ­Ä츽Á¡¸ Å¢Çí¸¢ÂÅ÷. ÅûÙÅ÷ ¾¡õ ±Ø¾¢Â ÓôÀ¡ø á¨Ä ¾Á¢úîºí¸ò¾¢ø «Ãí§¸üÈõ ¦ºö Á¢¸×õ º¢ÃÁôÀ𼾡¸×õ (இதற்கு காரணம் அப்போழுது பின் வாசலின் வழி வந்து தமிழையும், தமிழரையும், தமிழ் பண்பாட்டையும் அழிக்க நினைத்த ஆரிய வழி பார்ப்பணரே), ÓÊÅ¢ø ´Ç¨Å¡¡¢ý Ш½§Â¡Î «Ãí§¸üȢ¾¡¸×õ «È¢¸¢§È¡õ. ¾¢ÕÅûÙŨÃசெந்நாப்புலவர்,செந்தாப்போதார்,திருத்தகு,தெய்வத்,திருவள்ளுவர், தெய்வத் திருவள்ளுவர், தெய்வப் புலமைத் திருவள்ளுவர், தெய்வப்புலவர்,தேவர்,தேவர்திருவள்ளுவர்,தேவிற்சிறந்த திருவள்ளுவர்,நாயனார்,புலவர்,பெருநாவலர்,பொய்ய,மொழியார், பொய்யில்புலவர், மாதாநுபங்கியார்,முதற் பாவலர்,வள்ளுவ,தேவன்(ர்), வள்ளுவர் ±ýÚõ º¢Ä º¢ÈôÒô¦ÀÂ÷¸Ç¡ø «¨ÆôÀ÷. À¢ü¸¡Äò¾¢ø ¾¢ÕÅûÙÅ÷ ¦ÀÂáø §ÅÚ º¢Äáø¸¨Ç §ÅÚ º¢Ä÷ ­ÂüÈ¢ÔûÇÉ÷. «¨Å º¢ò¾÷ ­Ä츢Âò¨¾î §º÷ó¾¨Å. ¾¢ÕìÌÈû ­ÂüÈôÀð¼ ¸¡Äõ ­ýÛõ º¡¢Â¡¸ ŨÃÂÚì¸ôÀ¼Å¢ø¨Ä. இந்நூல் ஏறக்குறைய 2050 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்படுகிறது. மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியின் பயனாய், தமிழ்நாட்டில் ஆண்டுகளைக் குறிக்க திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப் படுகின்றது. திருவள்ளுவர் ஆண்டு என்பது பொது ஆண்டோடு 31 ஆண்டுகள் கூட்ட வேண்டும். சிலர் திருவள்ளுவர் ஒரு குறளை இயற்ற ஓர் ஆண்டு எடுத்துக்கொண்டர் என கூறுகிறார்கள். அப்படியானல் அவர் வாழ்ந்த காலம் உண்மையில் எவ்வளவு? உண்மையில் அவர் பிறந்தது கடைச் சங்கக் காலத்தில்தான? ¸¢Õ.ÐÅ º¸¡ô¾ò¾¢ý Óý À̾¢¨Âî §º÷󾾡¸ô ÀÄ÷ ¸ÕÐÅ÷. ÀÆó¾Á¢ú áø¸Ç¢ø ¿¡ýÌ ¦ÀÕõ ÀÌôÒì¸û ¯ûÇÉ. அவை ±ðÎò¦¾¡¨¸, ÀòÐôÀ¡ðÎ ¬¸¢Â¨Å «¼í¸¢Â À¾¢¦Éý§Áø¸½ìÌ, À¾¢¦Éý¸£ú츽ìÌ, ³õ¦ÀÕí¸¡ôÀ¢Âí¸û, ³ïº¢Ú ¸¡ôÀ¢Âí¸û ¬¸¢Â¨Å «¨Å. «ÅüÈ¢ø À¾¢¦Éý¸£ú츽ìÌ ±ÉôÀÎõ À¾¢¦ÉðÎ áø¸Ç¢ý Å¡¢¨ºÂ¢ø "ÓôÀ¡ø" ±ýÛõ ¦À§áΠ­óáø Å¢Çí̸¢ýÈÐ. "«Èõ, ¦À¡Õû, ­ýÀõ", ¬¸¢Â ãýÚ À¡ø¸Ùõ ¦¸¡ñ¼¨Á¡ø "ÓôÀ¡ø" ±Éô ¦ÀÂ÷ ¦ÀüÈÐ. ÓôÀ¡ø¸Ç¡¸¢Â ¬¸¢Â ­¨Å ´ù¦Å¡ýÚõ "­Âø" ±ýÛõ À̾¢¸Ç¡¸ §ÁÖõ ÀÌì¸ôÀðÎûÇÐ. ´ù¦Å¡Õ ­ÂÖõ º¢Ä ÌÈ¢ôÀ¢ð¼ «¾¢¸¡Ãí¸¨Çì ¦¸¡ñ¼¾¡¸ Å¢Çí̸¢ýÈÐ. ´ù¦Å¡Õ «¾¢¸¡ÃÓõ ÀòÐÀ¡¼ø¸¨Çò ¾ýÛû «¼ì¸¢ÂÐ. ­ôÀ¡¼ø¸û «¨ÉòЧÁ ÌÈû ¦ÅñÀ¡ ±ýÛõ ¦ÅñÀ¡ Ũ¸¨Âî §º÷ó¾¨Å. ­ùŨ¸ ¦ÅñÀ¡ì¸Ç¡ø ¬¸¢Â «ì¸¡Äò¾¢Â Ó¾ø áÖõ ´§Ã áÖõ ­Ð¾¡ý. ÌÈû ¦ÅñÀ¡ì¸Ç¡ø ¬É¨Á¡ø "ÌÈû ±ýÚõ "¾¢ÕìÌÈû" ±ýÚõ ­Ð ¦ÀÂ÷ ¦ÀüÈÐ. "À¡Â¢Ãõ" ±ýÛõ À̾¢Ô¼ý ӾĢø "«ÈòÐôÀ¡ø" ÅÕ¸¢ÈÐ. «¾¢Öõ ӾĢø ¸¡½ôÀÎÅÐ , "¸¼×û Å¡úòÐ" ±ýÛõ «¾¢¸¡Ãõ. ¦¾¡¼÷óÐ, "Å¡ý º¢ÈôÒ", "¿£ò¾¡÷ ¦ÀÕ¨Á", "«Èý ÅÄ¢ÔÚò¾ø", ¬¸¢Â «¾¢¸¡Ãí¸û. «ÎòÐÅÕõ "­øÄÈÅ¢Âø" ±ýÛõ ­ÂÄ¢ø 25 «¾¢¸¡Ãí¸û; «ÎòÐûÇ ÐÈÅÈÅ¢ÂÄ¢ø 13 «¾¢¸¡Ãí¸Ù¼ý Ó¾üÀ¡Ä¡¸¢Â «ÈòÐôÀ¡ø À̾¢ ÓÊ×Ú¸¢ÈÐ. «ÎòÐ ÅÕõ "¦À¡ÕðÀ¡Ä¢"ø «ÃÍ ­Âø, «¨ÁîÍ ­Âø, ´Æ¢Ò ­Âø ¬¸¢Â ­Âø¸û ­Õ츢ýÈÉ. «ÃÍ ­ÂÄ¢ø 25 «¾¢¸¡Ãí¸û ¯ûÇÉ. «¨ÁîÍ ­ÂÄ¢ø 32 «¾¢¸¡Ãí¸Ùõ, ´Æ¢Ò ­ÂÄ¢ø 13 «¾¢¸¡Ãí¸Ùõ ¯ûÇÉ. ¸¨¼º¢ôÀ¡Ä¡¸¢Â "­ýÀòÐôÀ¡ø" «øÄÐ "¸¡ÁòÐôÀ¡Ä¢"ø ­ÃñÎ ­Âø¸û; ¸ÇÅ¢ÂÄ¢ø 7 «¾¢¸¡Ãí¸Ùõ, ¸üÀ¢ÂÄ¢ø 18 «¾¢¸¡Ãí¸Ùõ ¯ûÇÉ. ¬¸¦Á¡ò¾õ 7 ­Âø¸û; 133 «¾¢¸¡Ãí¸û; 1330 À¡¼ø¸û. ¾¢ÕìÌ鬂 ¦Á¡ò¾õ 12000 ¦º¡ü¸Ç¢ø ÅûÙÅ÷ À¡ÊÔûÇ¡÷. மொத்த அதிகாரதின் எண்னின் கூட்டுத் தொகை 7, அதாவது 1+3+3=7. மொத்த குறள்களின் எண்னிக்கையின் கூட்டுத் தொகையும் 7, அதாவது 1+3+3+0=7. ஒவ்வொரு குறள்களிலும் மொத்த எழுத்துக்களின் எண்னிகையும் 7. ஆக 7 எனும் எண்னில் நமது தெய்வப்புலவர் ஒரு மிக பெரிய இரகசியத்தை வைத்துள்ளார். சிந்தியுங்கள்.

"«¸Ãõ Ó¾Ä ¦ÅØò¦¾øÄ¡õ ¬¾¢

À¸Åý Ó¾ü§È ÔÄÌ...."

±ýÚ ¾Á¢ú ¦¿Îí¸½ì¸¢ý Ó¾ø ±Øò¾¡¸¢Â "«" Å¢ø ¬ÃõÀ¢òÐ, 1330 ¬õ ÌÈÇ¡¸¢Â,

"°Î¾ø ¸¡Áò¾¢ü¸¢ýÀõ; «¾ü¸¢ýÀõ,

ÜÊ ÓÂí¸ô¦ÀÈ¢ý"

±ýÚ ¾Á¢ú ¦Á¡Æ¢Â¢ý ¸¨¼º¢ ±Øò¾¡¸¢Â "ý" Û¼ý ÓÊò¾¢Õ츢ȡ÷. Å¡úÅ¢ÂÄ¢ý ±øÄ¡ «í¸í¸¨ÇÔõ ¾¢ÕìÌÈû ÜÚž¡ø, «¨¾î º¢ÈôÀ¢òÐô ÀÄ ¦ÀÂ÷¸Ç¡ø «¨ÆôÀ÷: ¾¢ÕìÌÈû, ÓôÀ¡ø, ¯ò¾Ã§Å¾õ, ¦¾öÅáø, ¦À¡ÐÁ¨È, ¦À¡ö¡¦Á¡Æ¢, Å¡Ô¨È Å¡úòÐ, ¾Á¢ú Á¨È, ¾¢ÕÅûÙÅõ, அறம், இரண்டு, உத்தரவேதம், எழுதுண்டமறை, குறள், திருவள்ளுவப் பயன், திருவள்ளுவர், தெய்வமாமறை, நம் மறை, பழமொழி, பால்முறை, புகழ்ச்சி நூல், பொருளுரை, முதுநெறி, முதுமொழி, முப்பொருள், மெய்வைத்தசொல், வள்ளுவ தேவன் வசனம், வள்ளுவம், வள்ளுவ மாலை, வள்ளுவர் வாய்மொழி, வள்ளுவர் வைப்பு, வள்ளுவன் வாய்ச்சொல், வாய்மை, வாயுறை வாழ்த்து ±ýÈ ¦ÀÂ÷¸û «¾üÌ¡¢Â¨Å. ÀÆí¸¡Äò¾¢ø ­¾üÌô ÀÄ÷ ¯¨Ã ±Ø¾¢ÔûÇÉ÷. ¾ü¸¡Äò¾¢Öõ ÀÄ÷ ¯¨Ã ±Ø¾¢ÔûÇÉ÷. «ÅüÈ¢ø ¾üºÁÂõ º¢ÈôÀ¡¸ì ¸Õ¾ô ÀÎÅÐ ¾¢ÕìÌÈû ÓÛº¡Á¢Â¢ý ¯¨Ã, மு.வரதராசனர் உரை, மு. கருணாநிதி உரை, சலமன் பாப்பையா உரை மற்றும் நான் போற்றும் மொழிஞாயிறு பாவாணரின் திருக்குறளின் மரபுரை. ¾É¢ÁÉ¢¾ÛìÌ ¯¡¢¨Á¡ÉÐ ­ýÀÅ¡ú×; «¾üÌò Ш½Â¡¸ ¯ûÇÐ ¦À¡ÕÇ¢Âø Å¡ú×; «ÅüÈ¢ü¦¸øÄ¡õ «ÊôÀ¨¼Â¡¸ Å¢ÇíÌÅÐ «ÈÅ¡ú×. Áɧ¾ ±øÄ¡ÅüÈ¢üÌõ ¬¾¡Ã ¿¢¨Äì¸Äý; ÁÉòÐì¸ñ Á¡º¢Äý ¬¾§Ä «¨ÉòÐ «Èõ; «Èò¾¡ø ÅÕŧ¾ ­ýÀõ. «ÈÅƢ¢ø ¿¢ýÚ ¦À¡Õû ®ðÊ, «¾¨É즸¡ñÎ ­ýÀÅ¡ú× Å¡Æ §ÅñÎõ. «ùÅ¡Ú ¯Ä¸Á¡ó¾Õõ ­ýÀÓÈî ¦ºö§ÅñÎõ. ¦À¡ÕÇ¢ÂÄ¡¸¢Â ¦À¡ÐÅ¡ú×ìÌõ ­ýÀ ­ÂÄ¡¸¢Â ¾É¢Å¡ú×ìÌõ «ÊôÀ¨¼ «Èõ¾¡ý ±ýÀÐ ¾¢ÕìÌÈÇ¢ý ¦Á¡ò¾Á¡É §¿¡ìÌ. ஒரு மனிதன் அனைத்தையும் அறிய வேண்டுமானால் அவன் இறைமையை அடைய வேண்டும். மனித நிலை வாழ்க்கையில் அதனை உணர முடியாது கடினம். அதனை உணர வேண்டுமானால் அந்த இறைமையை அடைந்து விட வேண்டும். ஆனால் அந்த இறைமை நிலையை அடைந்த திருவள்ளுவரே, இறைமை நிலையில் தான் கண்ட அனைத்து விவரங்களையும் கீழ் இருக்கும் மனித நிலைக்கு குறட்பாக்களின் மூலம் நமக்கு புரிய வைத்தார்.

¯Ä¸¢§Ä§Â «¾¢¸ ¦Á¡Æ¢¸Ç¢ø ¦Á¡Æ¢¦ÀÂ÷ì¸ôÀðÎûÇ áø¸Ç¢ø ãýÈ¡õ ­¼ò¨¾ò ¾¢ÕìÌÈû Ÿ¢ì¸¢ÈÐ. ­ÐŨà 80 ¦Á¡Æ¢¸Ç¢ø ¦Á¡Æ¢ ¦ÀÂ÷ì¸ôÀðÎûÇÐ. திருக்குறள் 9 இந்திய மொழிகளிலும், 5 ஆசிய மொழிகளிலும், 11 ஐரோப்பிய மொழிகளிலும், மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சில மொழிபெயர்ப்புகள் உள்ளன. ஆங்கிலத்தில் மட்டும் இந்தியர் பத்தொன்பதின்மரும் ஆங்கிலர் பதின்மருமாக முப்பத்திருவர் மொழிபெயர்த்துள்ளனர். உலகமே போற்றும் மாமனிதன் மகாத்துமா காந்தி. அந்த மகாத்துமா காந்தி தன் வாழ்க்கையில் தன்னுள் அன்பும் கருணையும் வருவதற்குத் தன் ஆசான் இரச்சியாவில் உள்ள மாமேதை தொல் சிடொய் என்றார். மாமேதை தொல் சிடொய் அவரிடம் சென்று, தங்களின் வாழ்க்கையில் அன்பும் கருணையும் வருவதற்குக் காரணம் என்ன என்று கேட்ட போது அவர் சொன்ன பதில் என்னவென்றால், என்னுடைய வாழ்க்கையில் அன்பும் கருணையும் உருவெடுத்ததற்குக் காரணம் இந்தியாவில் தென் பகுதியில் உள்ள தமிழ் நாட்டில் உருவான திருவள்ளுவரின் குறள்களைப் படித்த பிறகுதான் என் வாழ்வில் ஒளி வந்தது என்றார்.

இவ்வகையான சிறப்பு மிக்க திருக்குறளை நாம் மறக்கலாமா? கூடாது கூடாது! அதில் உள்ள கருத்துகள் மனித வளர்ச்சிக்கு பல வகையில் துணை புரியும். இதனை கருத்தில் கொண்டுதான் நமது நாட்டில் தொடக்க நிலைத் தமிழ்மொழிப் பாடத்திட்டத்தில் சுமார் 30 தேர்ந்தெடுக்கப்பட்ட குறள்களை இணைத்துள்ளனர். அந்த 30 குறள்கள் யாவை? மற்றும் அவை உணர்த்து கருத்துகள் என்ன என்பதை இந்த இடுபணியில் காணலாம்.

மனிதனை மனிதன் ஆக்குவது திருக்குறள்

மனிதனை தெய்வம் ஆக்குவது திருக்குறள்’’


அன்பன்,

பன்னீர் செல்வம்